Wednesday, December 12, 2012

ரஜினி 63!

அன்புள்ள ரஜினிகாந்த்,

நீ ஒரு மனிதன்!
படங்களில் மாவீரன்!
தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் உன் கைராசி!
ரசிகர்களுக்கு எஜமான்!


தமிழ்நாட்டின் மாப்பிள்ளை - எங்கள்
கர்நாடக ராஜாதி ராஜா!

தர்மதுரைக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

No comments: