tag:blogger.com,1999:blog-14433763.post4511630274079579374..comments2023-04-26T08:00:29.241+05:30Comments on அப்டி போடு!: விண்ணைத் தாண்டி வருவாயா?!Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-14433763.post-4287312556082523492010-03-30T08:56:59.473+05:302010-03-30T08:56:59.473+05:30மஹீம் ... வெளிநாட்டில் இருக்கும் எனக்கு இது ஒரு பெ...மஹீம் ... வெளிநாட்டில் இருக்கும் எனக்கு இது ஒரு பெரிய கஷ்டம் , என்னால் உங்களை போல் எல்லா படங்களையும் பார்க்க முடியவில்லை , அதைவிட நேரத்தில் பார்க்க முடியாதது சோகம்... <br /><br />சீக்கிரம் தீரும் என அசைப்படுகிறேன்..கெளதம் மேனனுக்கு கேபி எழுதிய கடிதத்தில் அடுத்த மணிரத்னம் இவர்தான் என குறிப்பிட்டிருந்தது அருமை படம் பார்த்து மிச்சம் எழுதுகிறேன்..<br />நன்றி ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14433763.post-81136956549561711372010-03-26T03:14:49.271+05:302010-03-26T03:14:49.271+05:30நான் மிகவும் ரசித்து பார்த்த படம். இதை பார்த்த என்...நான் மிகவும் ரசித்து பார்த்த படம். இதை பார்த்த என் அம்மா, "நல்ல காலம் நான் யாரையும் காதலிக்கவில்லை - திருமணத்துக்கு பின் அறிந்துகொண்ட என் கணவரைமட்டும் தான் விரும்பினேன்!" என்றாரே பார்க்கலாம்!Priyamvada_Khttps://www.blogger.com/profile/06797797769716970487noreply@blogger.com