லிமெரிக் கவிதை தொடர்கிறது...
அவனோ சிறுசேரி பாயி
லவ்வ சொன்னான் போயி
அவளோ பணக்காரி
சொல்லிப்போட்டா ஸாரி
இப்போ பிராண்டுறான் பாயி!
லிமரிக்கு நமைச்சலு
மண்டைக்குள்ள குடைச்சலு
அஞ்சு வரி எழுதோணும்
காமெடியா இருக்கோணும்
மனசுக்குள்ள உளைச்சலு...!
உலக நாயகன் கமல் பற்றிய லிமரிக்
நாயகன்
ஆளவந்தான்
மகளிர் மட்டும்
நினைத்தாலே இனிக்கும்
புன்னகை மன்னன்
பட்டம் இளையவருக்கு
காட்டம் மூத்தவருக்கு
இழுத்தார் ஆன்மீக மடம்
மறந்தார் திராவிடம்
வருத்தம் முதியவருக்கு...!
கமலின் விஸ்வரூபம்
வெளியிடுவோருக்கு பெருங்கோபம்
டிடிஎச்-ல் கொடுங்கள் ஆயிரம்
வீட்டில் போடுங்கள் ஆரவாரம்
தியேட்டர் ரசிகன் பரிதாபம்!
அவனோ சிறுசேரி பாயி
லவ்வ சொன்னான் போயி
அவளோ பணக்காரி
சொல்லிப்போட்டா ஸாரி
இப்போ பிராண்டுறான் பாயி!
லிமரிக்கு நமைச்சலு
மண்டைக்குள்ள குடைச்சலு
அஞ்சு வரி எழுதோணும்
காமெடியா இருக்கோணும்
மனசுக்குள்ள உளைச்சலு...!
உலக நாயகன் கமல் பற்றிய லிமரிக்
நாயகன்
ஆளவந்தான்
மகளிர் மட்டும்
நினைத்தாலே இனிக்கும்
புன்னகை மன்னன்
பட்டம் இளையவருக்கு
காட்டம் மூத்தவருக்கு
இழுத்தார் ஆன்மீக மடம்
மறந்தார் திராவிடம்
வருத்தம் முதியவருக்கு...!
கமலின் விஸ்வரூபம்
வெளியிடுவோருக்கு பெருங்கோபம்
டிடிஎச்-ல் கொடுங்கள் ஆயிரம்
வீட்டில் போடுங்கள் ஆரவாரம்
தியேட்டர் ரசிகன் பரிதாபம்!
No comments:
Post a Comment