Showing posts with label கத கேளு. Show all posts
Showing posts with label கத கேளு. Show all posts

Saturday, August 22, 2009

அவளும் நானும் சிறுகதை 'பரவாயில்லை', 'அந்தக் கால குமுதம் 'ஒரு பக்கக் கதை' போல இருக்கு', 'ஜெயங்கொண்டான் படத்தில் ஏற்கெனவே வந்துருச்சு' என்பது போல சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஒருவர் கொஞ்சம் மேலே போய், 'நீங்க தம் அடிப்பீங்களா?!' என்று கேட்டிருந்தார்! பால்கனி வழியாகச் சாலையைப் பார்த்த எதேச்சையான தருணத்தில் விழுந்த கதைதான் இது. 'பால்கனி பாப்பா!' என்கிற, கதைக்குப் பொருந்துகிற தலைப்பை, 'இன்ன பிற காரணங்களினால்' மாற்றிவிட்டேன்!