Showing posts with label சனவரி 2008. Show all posts
Showing posts with label சனவரி 2008. Show all posts

Tuesday, November 17, 2009

காமெடி கார்னர்!

அலுவலக பஸ்ஸில், சக ஊழியரும், நண்பருமான கௌசிக் அவர்களுடன், பெங்களூரு மல்டிப்ளக்ஸின் 'பகல் கொள்ளை' பற்றி விவாதித்தோம்!

'எல்லாரும் போறதாலதானே 200 / 250 னு டிக்கெட் போடுறான். ஒரு நாள், ஒரே நாள் யாரும் போவாம பாய்காட் பண்ணனும். தானா அடங்கிருவானுக' எனக் கொதித்தேன்.

ஸீட்டைக் கடந்து போன பொண்ணைக் காட்டி 'இது மாதிரி மாட்டிகிட்டு வந்து போனா, எப்டிங்க கூட்டிகிட்டு போகாம, பாய்காட் பண்ண முடியும்?!' என்றார் அப்பாவியாக!