Showing posts with label நினைத்தாலே இனிக்கும். Show all posts
Showing posts with label நினைத்தாலே இனிக்கும். Show all posts

Saturday, August 22, 2009

நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு இரவும் 11 மணிக்கு சன் மியூசிக்-ல் வருகிறது. தொலைபேசி பேச்சின் அபத்தங்களின் ஊடே வரும் அருமையான பாடல்கள் நெஞ்சை அள்ளுகின்றன. ரசித்த பாடல் ஒன்றின் வரிகள்

பருவம் வந்தால் ஒரு பஞ்சம் இல்லை!
அடடா! ப்ரம்மன் அவன் கஞ்சன் இல்லை!
நீயே அழகின் எல்லை!

முடிந்தால் பாருங்கள்!