Showing posts with label நூறாவது நாள். Show all posts
Showing posts with label நூறாவது நாள். Show all posts

Monday, November 09, 2009

நூறாவது நாள்!!

"தமிழ்ப் படங்கள் ஒரு வருடம், 175 நாட்கள், 100 நாட்கள் ஓடியதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் மூன்று அல்லது நான்கு வாரங்கள்தான் அதிகபட்சம். அப்புறம் பகல் காட்சி ஓட்டி 50 நாள் போஸ்டர் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால், இப்படி படம் அதிக நாள் ஓடாவிட்டாலும், அதிக தியேட்டர்களில் படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால், வசூலில் தாக்குப் பிடிக்க முடிகிறது!"

-'அபிராமி' ராமநாதன், துக்ளக், 11/11/2009 இதழ்