Showing posts with label Project. Show all posts
Showing posts with label Project. Show all posts

Thursday, June 03, 2010

பஞ்ச் டயலாக்!

4 வருடங்களாக ஒட்டிக்கொண்டிருந்த 'செயற்திட்ட'த்திலிருந்து விலகி, வேறொரு செயற்திட்டத்தில் கடந்த ஒரு மாதமாக இணைந்துள்ளேன்.

இதைப் பற்றிய என் சகாக்களின் கருத்து ('சிங்கம்' வசன பாணியில்)

'ஸார் excel open பண்ணி பாத்திருப்ப, word open பண்ணி பாத்திருப்ப, ஏன் powerpoint படம் காட்டி கூட பாத்திருப்ப, ஆனா? வேலை செஞ்சு பாத்திருக்கியா? applications-ல பூந்து பாத்திருக்கியா? இல்ல ஆப்பு வாங்குறத பாத்திருக்கியா?!'

பி. கு - செயற்திட்டம் - project-ன் தமிழாக்கம்!