என்னுடைய profile-ல் மூக்கை நுழைத்திருக்கும் 'ஆதிகால மனிதன் (அ) என் மனம்' பற்றிய சுவாரஸ்யமான சோகமான கதை இருக்கிறது.
இவர் பிறந்த இடம் தெரியவில்லை; வளர்ந்தது டொரொண்டோ ஜூவில். பார்க்க வந்த ஆடியன்ஸ் ஒருவர் நீட்டியதைச் சபலப்பட்டு வாங்கித் தின்றதில் வந்தது வினை! நாலே நாளில் 'புட்டுகிட்டார்'! (Aug 3!)
நம் நாடென்றார் 'பத்தோடு' பதினொன்று!! இங்கு விடுவார்களா? "கார்டிகோ" பேர் வைத்து, 'சிலை' வைத்து 'போர்டும் போட்டு வருடா வருடம் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.
குரங்கோடு சேர்ந்த "கோ. ரங்கு" இதோ!
5 comments:
ivvalavu periya sad story-a? tch tch tch...me thot idhu ungaloda pona jenmam foto-nu :P
so sad.. yea, sometimes the animals take what is offered to them - and swallow plastic or straws!. paavum..
sad to hear this. Yaar andha porukki..! arivu ketta pasanga...korangukku kooda enna kududkkardhunu theriyadha dubakoor pasanga.!
Nalla idea dhan ....onga profile la! PETA ! memberah?
It's very sad to note that we are unable to see the face of "கோ. ரங்கு".
கேப்ரிம்மா, உங்க போட்டோவிட என்னுது எவ்ளோவோ பரவாயில்லை:-)
டிடி, நீங்க சொல்றது இந்தியாவுல சரி, ஆனா கனடாவில கூட இப்படியா?
வெங்கிட்டு ஐயா, கோவப்படாதீங்க...நம்மாளுகளாத்தான் இருப்பாங்க.....நான் எதுலயும் மெம்பர் இல்லை சுவாமி!
ராமண்ணே, நோ வருத்தம்ஸ்...கூடிய சீக்கரம் என் முகத்தை காட்றேன்!
Post a Comment