Wednesday, August 03, 2005

'ஏங்க 'தலைப்பு' (title) இல்லாம எழுதறீங்க?'

'அப்பதானுங்களே கவர்ச்சியா இருக்கும்!'

6 comments:

Narayanan Venkitu said...

amma...appa...Bayangara kavarchiya irukke.!!

ioiio said...

Thuniyillaaama kooda ezhudhungalen.. Innum Kavarchiya(Pengalukku) irukkum

TJ said...

madippu illama irundha dhaan enakku pidikkum ;)

tt_giant said...

ks ravikumar pada dialog maari irruku.. neenga sondhamo? ;-)

(Mis)Chief Editor said...

வெங்கிட்டு ஸார்......

இவ்வளவு வேலைலேயும் ஆத்துக்கு வந்து போறதுக்கு நன்றி.........

ஐயய்யோ...

அது பேர் 'கவர்ச்சி' இல்லை.......கவிதை!

டிஜே,

என்னன்னமோ சொல்றீங்க?!! மடிப்பு அம்சாவைத் தெரியுமா உங்களுக்கு?

டிடி,

டேங்க்ஸ்மா! வெல்கம் டு யுவர் ஹவுஸ்!
ஸாரி.....கே எஸ் ஆர் எனக்கு ரிலேட்டிவ் இல்லே!

xxyyzz said...

Ranga,
Romba mokkai !!
sorry !!