தி மு க தலைமைக்கு 'எந்த அளவிற்கு சகிப்புத் தன்மை' எனக் காட்டுவதற்கு இந்த சான்றே போதுமைய்யா!
கலையுலகை உல்டா அடித்துத் 'தமிழ்ப் படம்' தூள் கிளப்பிய போது, 'எவ்வளவோ பாத்துட்டோம்' என்கிற தினுசில் அமைதி காத்துக் கிடந்த கலையுலக புண்ணியவான்கள் இருக்கிற வரை நியாயமா கிடைக்கும்?!
வாழ்க ஜனநாயகம்!
கலையுலகை உல்டா அடித்துத் 'தமிழ்ப் படம்' தூள் கிளப்பிய போது, 'எவ்வளவோ பாத்துட்டோம்' என்கிற தினுசில் அமைதி காத்துக் கிடந்த கலையுலக புண்ணியவான்கள் இருக்கிற வரை நியாயமா கிடைக்கும்?!
வாழ்க ஜனநாயகம்!
1 comment:
தல இருக்கறதால தலகால் தெரியாம் ஆடினா தலவலி தான் மிஞ்சும், இதுல தல் இருந்தா என்ன இல்லாட்டி என்ன தல தலயா தண்டால் எடுத்தா, எடுக்கறவன் தான் தல
விட்டு தொல
ஜேகே
Post a Comment