
கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான 'மானாட மயிலாட-5' நிகழ்ச்சியின் முன்னோட்டத்தைப் பார்க்க நேர்ந்தது.
தேகத்துக்குக் குளிர்ச்சி தரும்
மானாட மயிலாட!
என்னடாது?!
அடுத்தமுறை கொஞ்சம் விழித்துக்கொண்டு பார்த்தால்,
தேகத்துக்குக் குளிர்ச்சி தரும்
மெடிமிக்ஸ் ஸோப் வழங்கும்
மானாட மயிலாட!
அட, ராமா!
No comments:
Post a Comment