Wednesday, June 09, 2010

Not reachable!

Boss: Whenever I try to reach you on mobile, I only hear 'not reachable'!
MCE: Even I hear the same sir!
Boss: What??!!
MCE: I lost my mobile boss!

என் செல்பேசி தொலைந்துவிட்டது. என் நண்பர்கள், இனிய எதிரிகள் மற்றும் என் மேலாளர்கள் எண்கள் காற்றோடு கலந்து விட்டதால் கொஞ்சம் 'முழித்து'க் கொண்டிருக்கிறேன். (தோழிகளை விட்டு விட்டேனே!)

'7 வருடங்களில் மூன்று செல்பேசிகளைப் பேருந்திலேயே தொலைத்தவனை என்ன செய்வது?' - என் மனைவி 'முழித்து (முறைத்து?!)'க்கொண்டிருக்கிறார்! (மரியாதையில் விளிப்பது தண்டனையைக் குறைப்பதற்காக நிச்சயம் இல்லை!)

'எந்த வேளையில் இவனை பெற்றேனோ?!' என என் தாயார் முழித்துக்கொண்டிருக்கிறார்கள்!

எக்ஸ்சேஞ்ச் ஆ·பரில் ரூ100 வரை சென்ற செல்பேசி இது!(அதுவும் சார்ஜருக்குத்தான்!) சரிதான்! எவனும் 'தொட' மாட்டான் என தெனாவெட்டாய் இருந்ததில் 'தொட்டு தூக்கிட்டானுங்கோ'!

Crime statistics show that in the UK:
Mobile phone stolen every three minutes in UK.
Average age of thief is 16
Up to half of phone theft victims are under 18


Crime statistics show that in London:
In half of all street robberies, a mobile phone is stolen
In two thirds of those robberies, a mobile phone is the only item taken.
Fourteen- to 17-year-olds are the age group most likely to be victims of street crime.

No comments: