Wednesday, January 09, 2013

லிமெரிக் தொகுப்பு - 1

தற்போது லிமரிக் கவிதைகளின் பக்கம் பார்வை திரும்பியிருக்கிறது...
ஆண்டவா காப்பாத்து! (லிமெரிக்-ஐ என்கிட்டேந்து...!)

 

வளோட டேட்டிங்
இனியில்லை வெயிட்டிங்
ஆபீஸுக்கு லீவு இட்டு,
ஊட்டிக்கு டிக்கட் போட்டு
போகப்போறேன் போட்டிங்!

 

த்திக்கடா சரக்கை
ஏத்திக்கோடா கிக்கை
அடிச்சாச்சு பல ஹாஃபு
பொண்டாட்டிக்கிட்ட ஆப்பு
எடுத்துவிட்டேன் லிமேரிக்கை!

 

ம்சாரம் அது மின்சாரம்
மனைவி சொல்லே மந்திரம்
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
வாழ்க்கைச் சக்கரம்!

 

ன் பேரு ரங்கா
நான் ஒரு மாங்கா
டிசிஎஸ்-ல் பணி
பஸ்ஸில் தினமும் பயணி
மாமி அமைஞ்சா பாங்கா!

No comments: