நம் டெல்லி கணேஷ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்
-மூன்று முகத்தில் ரஜினியின் ஸைலண்ட் பார்ட்னர்
-சிதம்பர ரகசியத்தில் ஒட்டாத வில்லன்
-நாயகனின் மொழிபெயர்ப்பாளர் / கணக்காளர்
-டௌரி கல்யாணத்தில் அழவைக்கும் பிச்சைக்காரர்
-சம்சாரம் அது மின்சாரத்தின் இயல்பான சம்பந்தி
-சிந்து பைரவியின் பக்க வாத்தியக்காரர்
-பெண்மணி அவள் கண்மணியின் பரிதாப மாமனார்
-அபூர்வ சகோதரர்களில் கிறித்தவ வில்லன்
-மைக்கேல் மதன காமராஜனில் பாலக்காட்டு அப்பா
-அவ்வை சண்முகியில் அடிவாங்கும் ஸெகரட்டரி
-தெனாலியின் டிஸ்டர்ப்ட் டாக்டர்
-ஆனந்தத்தில் அடங்கிய குடும்பத் தலைவர்
ஐயா! வாழ்க வளமுடன்!!
பி.கு – செல்லமே…..! நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை!
அச்சுப்பிச்சு காமெடி ஒரு கிலோ
கிச்சுகிச்சு நாயகர்கள் இரண்டு தேக்கரண்டி
பத்திகிச்சு நாயகிகள் தேவையான அளவு
கலந்தால் ‘மசாலா கஃபே’ ரெடி!
அது சரி ‘கலகலப்பு’??
...‘காணாம பூடுச்சி’ பாஸு!
பி.கு: ஆனாலும், அஞ்சலி, ஓவியா ரொம்பவே ஓவர் மாமு!!
1 comment:
fantastic ma
Post a Comment