Showing posts with label இராம நாராயணன். Show all posts
Showing posts with label இராம நாராயணன். Show all posts

Saturday, January 12, 2013

விஸ்வரூபம் / லட்டு தின்ன ஆசையா?

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மீது எனக்கு கொஞ்சூண்டு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அது பாக்யராஜ் ‘இன்று போய் நாளை வா’ என்கிற படத்தின் அங்கீகரிக்கப்படாத திருட்டுக் காப்பி என்றவுடன் அதிர்ச்சியாகிவிட்டது.

திரையுலகில் கோலோச்சிய பாக்யராஜ அவர்களுக்கே இந்த கதி என்றால் புதுக் கதாசிரியர்களுக்கு?

மனசாட்சியே இல்லாமல் தயாரித்த இராம நாராயணன் (ஏற்கெனவே வீட்டுக்கு வீடு படத்தை காப்பி அடித்தவர்), டைரக்டர் மணிகண்டன், வெளியிடும் ரெட் ஜெயிண்ட்-ஐ என்னவென்று சொல்வது?

எனக்கு இந்த லட்டு தின்ன ஆசையில்லை...!