Showing posts with label ராணா தக்குபதி. Show all posts
Showing posts with label ராணா தக்குபதி. Show all posts

Sunday, February 17, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 43

ஏவி எம் நிறுவனம் தமிழில் படம் பண்ணுவதாய்த்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வப்போது வேறு மொழிகளிலும் புதுமுகங்களைப் போட்டுத் தெகிரியமாகப் படம் எடுக்கிறார்கள். லீடர் (தெலுகு) படமும் இதில் சேர்த்தி.