Showing posts with label ஏ வி எம். Show all posts
Showing posts with label ஏ வி எம். Show all posts
Sunday, February 17, 2013
பரதேசி டைரிக் குறிப்பு - 43
Labels:
என் பார்வை,
ஏ வி எம்,
ராணா தக்குபதி,
லீடர்,
ஷேகர் கம்முலா
Friday, December 25, 2009
பைப்பும் எம் ஆர் ராதாவும்!
இயக்குனர் திருலோகச்சந்தர் அவர்களுக்கு 'பைப்' பிடிக்கும் பழக்கும் உண்டு. அதைப் பார்த்த எம் ஆர் ராதா ஒரு நாள் எஸ் பி எம்மிடம் கேட்டார் "உங்க டைரக்டர், சிவாஜி, எம் ஜி ஆர் இருக்கும்போதுகூட அவங்க எதிரில் 'பைப்' ஸ்மோக் பண்ணுவாரா?"
'ஓ..பண்ணுவாரே' என்றார் எஸ் பி முத்துராமன்.
'இவன்தான்யா டைரக்டர். சில பேர் மறைஞ்சு மறைஞ்சு பிடிப்பாங்க. ஏன் அப்பிடி ஒளியணும்...பைப் பிடிக்கிறோம்னு பழக்கமாயிடிச்சு...அப்புறம் என்ன? நேரா பிடிக்க வேண்டியதுதானே?!' என்றார் எம் ஆர் ராதா !
ஏ வி எம் தந்த எஸ் பி எம் நூலில் இருந்து...
Labels:
எம் ஆர் ராதா,
எஸ் பி எம்,
ஏ வி எம்
Subscribe to:
Posts (Atom)
