Showing posts with label லோதியான் பேருந்து. Show all posts
Showing posts with label லோதியான் பேருந்து. Show all posts

Sunday, February 10, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 40

பில் ரிக் ஸ்ட்ரீட் கெஸ்ட் ஹவுஸிலிருந்து, லோதியான் ஸ்ட்ரீட் அலுவலகம் இரண்டரை மைல் தூரம் இருக்கலாம். போய் வர நகரப் பேருந்துகள் உண்டு. 15 நிமிடப் பயணம். ஆக, எடின்பரோ நகரத்தின் முக்கிய அம்சம் லோதியான் பேருந்து.

பெங்களூரு வோல்வோ, வாயு வஜ்ரா வகைப் பேருந்துகள் சிசிடிவி / டபுள் டெக்கர் பட்டையைக் கெளப்பிக்கொண்டு, மழலைத் துடிப்புடன் அங்குமிங்கும் வழுக்கிக் கொண்டு ஓடுகின்றன.