Showing posts with label 3. Show all posts
Showing posts with label 3. Show all posts

Saturday, March 31, 2012

ஜி ஆர் ஷங்கரின் பார்வையில் ‘3’

என் நண்பர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.



1. "«ÁÄ¡À¡ø     ¿ÊÕó¾¡ À¡÷ì¸Ïõ§À..."

 
"«Åí¸ Media - Ä Hype create Àñ½¢É¡ ±ýÉ... ´ñϧÁ þøÄ¡¾ À¼í¸ÙìÌ  ±øÄ¡õ Hype create ÀñÏõ §À¡Ð þÅí¸ Àñ½றÐ ´ñÏõ ¾ôÒ þøÄ... þô§À¡ trend «ôÀÊ... ÒÊì¸ÄÉ¡ Å¢ðÎÕ..."

"±ÉìÌ ¦Àâ Stars - §Å¡¼ šâ͸û À¼õ À¡÷ì¸ ¬÷ÅÁ¡ þÕìÌ... ¬É¡ ¦ÀÕº¡
±¾¢÷À¡÷ôÒ þøÄ... ¬÷Åõ, ±¾¢÷À¡÷ôÒ Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢ÔÁ¡ ¯ÉìÌ... «Û‰¸¡, ¾ÁýÉ¡, «ÁÄ¡ - É¡ ¬÷ÅÁ¡ §À¡ö À¡÷ப்§À... §¸¡îº¨¼Â¡ý, Å¢ŠÅåÀõ - É¡ ±¾¢÷À¡÷ô§À.."

3 ÀüÈ¢,  3 நாட்¸Ç¡¸ பருப்பு ¬º¢Ã¢ÂÕìÌõ ±ÉìÌõ ¿¼ó¾ ¨¸§Àº¢ ¯¨Ã¡¼ø¸Ç¢ø ¿¡ý Å¡í¸¢Â ¾¢ðÎì¸û.


2.      "FB" - ³ ¦À¡றுò¾ÁðÊø ¿¡ý «¾¢ø active member ¸¢¨¼Â¡Ð. ±ô¦À¡Ø§¾Ûõ ¦ºýÚ À¡÷ôÀÐ ¯ñÎ. ¸¼ó¾ ¦ÅûÇ¢ÂýÚ officially personal mail ´ý¨È À¡÷ôÀ¾ü¸¡¸ Gmail ¦ºý§Èý. பருப்பு ¬º¢Ã¢Ââý "±Ð ºÃ¢.." FB update ¸ñÎ... FB Ôû ѨÆó§¾ý.

இதில் எது சரி?

பிரச்னை – பிரச்சனை
முஸ்லிம் – முஸ்லீம்
நிலமை – நிலைமை
ஆன்மீகம் – ஆன்மிகம்
வினாடி – விநாடி

"±Ð ºÃ¢.. Å¢¿¡Ê, À¢ÃÉ, ÓŠÄ¢õ" Message ±ÉìÌ ºÃ¢Â¡¸ Òâ¡Áø... "þó¾¢Â¡Å¢ø ÓŠÄ£õ¸Ç¢ý «ÏÌÓ¨È - ´ù¦Å¡Õ ŢɡÊÔõ ÓŠÄ£õ¸Ç¡ø À¢ÃÉ...!!!" ±ýÚ ±É째 ¯Ã¢Â...Sensational visuallisation about Muslim community by the Indian politcal media world....§Â¡º¢òÐ ¯¼§É ¬º¢Ã¢ÂÕìÌ ¨¸§Àº¢§Éý. - "«¼ôÀ¡Å¢, ¦À¡Ð ¾Á¢Æ¢ø ±ØÐõ §À¡Ð "þ¾¢ø ±Ð ºÃ¢?" - Û ¾¡§É §¸ðÊÕó§¾ý" - É¡÷.

¿¡ý ¯¼§É ±ÉÐ àÃòÐ ¯ÈÅ¢É÷, À¢ÃÀÄ ±Øò¾¡Ç÷ "¯Â÷¾¢Õ. ¾¢Õôâ÷ ¸¢Õ‰½ý" «Å÷¸¨Ç ¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ ºÃ¢Â¡¸ ±ØÐÅÐ ÀüȢ ¿ÁÐ ºó§¾¸í¸¨Ç §¸ðÎ ¦¾Ã¢óЦ¸¡ñ§¼ý. «Å÷ ÜÈ¢ÂÐ...
À¢Ãî¨É - ºÁЏ¢Õ¾ Å¡÷ò¨¾Â¢Ä¢ÕóÐ À¢È츢ÈÐ.
À¢Ãî¨É / À¢Ã¨É þÃñÎõ ºÃ¢.
À¢Ãîº¨É ºÃ¢ÂøÄ

´Õ ÓŠÄ¢õ ±ùÅÇ×¾¡ý Slim - ¬¸ þÕó¾¡Öõ ÓŠÄ£õ ¾¡ý.
¿¢¨Ä¨Á ±ýÀ§¾ ºÃ¢. ¾Á¢ú ¦Á¸¡ ¦¾¡¼÷¸Ç¢ø ÅÕõ ¸¾¡À¡ò¾¢Ãõ ¦º¡øÅÐ "¿¢Ä¨Á     ±ýÉý§É Òâ¡Á §Àº¢ð§¼...."

¬ýÁ¢¸õ ±ýÀÐ ¾¡ý ¦Ã¡õÀ ºÃ¢Â¡ÉÐ. ¬É¡ þô§À¡Ð ÀÃÅÄ¡¸ ¬ýÁ£¸õ ±ýÀ¨¾Ôõ accept Àñ½¢ì ¦¸¡û¸¢È¡÷¸û.

"Å¢" - ³ «ÎòÐ ÅÕõ Å¡÷ò¨¾ «¨¾¦Â¡ò¾ ¦À¡Õ¨Çò ¾Õ§Á¡ɡø "¿" §À¡¼Ä¡    õ. þø¨Ä¦ÂÉ¢ø "É" ¾¡ý. ¯¾¡Ã½Á¡¸ "¿¡Â¸÷" - §Áý¨Á ¦À¡Õó¾¢ÂÅ÷ ±ýÀ¾¡ø "Å¢¿¡Â¸÷" ÅÕõ. ¬É¡ø "¿¡Ê" ±ýÀÐ "¦¿¡Ê" «øÄ ±ýÀ¾¡ø "ŢɡÊ" - §Â ºÃ¢.

¿ýÈ¢ : ¾¢Õôâ÷ ¸¢Õ‰½ý «Å÷¸û

´ðÎÉ÷, ¿¼òÐÉ÷ - ±ýÀ¨Å¸Ç¢ø ¸¨¼º¢Â¢ø ÅÕõ "É" ºÃ¢Â¡? «øÄÐ "¿" §À¡¼§ÅñÎÁ¡? "É" ±ýÀ§¾ ºÃ¢Â¡ÉÐ ±ýÚ பருப்பு ¬º¢Ã¢ÂÕìÌ Á¢ý «ïºø «ÛôÒõ Ó¾ø «¾¢÷‰¼º¡Ä¢ìÌ Apr - 3 ¬õ §¾¾¢ - 3 ÅÐ ¸¡ðº¢ - ãýÚ 3 À¼ ticket -¸û «ÛôÀ¢ ¨Åì¸ôÀÎõ.


3.     «¾¢¸¡¨Ä «ÄÈ¢ÂÐ ¨¸§Àº¢, ±Îò¾¾¢ø ÓÃÇ¢ «Å÷¸û (àÃòÐ ¯ÈÅ¢É÷-¿ñÀ÷, §¸ÃÇò¨¾ º¡÷ó¾Å÷ - ¦ºý¨É¢ø À½¢!)
"§¼ö, Å£ðÎÄ wife, ÌÆó¨¾¸û ±ø§Ä¡Õõ °ÕìÌ §À¡ö þÕì¸¡í¸¼¡...Sunday Morning 9.45 show - ìÌ "Moonu" À¼ Ê즸ð Abhirami 7 star - Ä book Àñ½¢Â¢Õ째ý. 9.15 ìÌ ¾¢§Âð¼÷ ÅóÐÎ" - É¡ý. "«À¢Ã¡Á¢ ¾ûǢ¢Õì̼¡... þí¸ ºòÂõ, §¾Å¢ - Ä þø¨Ä¡" ±ýÈ ±ÉÐ Å¡÷ò¨¾¨Â Á¾¢ì¸¡Áø ¨¸§Àº¢¨Â ¸ð ¦ºö¾¡ý.

ºÃ¢. 3 -ý Å¢Á÷ºÉõ - 3 Åâ¸Ç¢ø
1.
2.
3.

À¢ý ÌÈ¢ôÒ : ¸ðΨà 3 - ý ãýÈ¡ÅÐ ¸¨¼º¢ À¡¸õ - 3 À¼ò¾¢ý ¬º¢Ã¢ÂÃÐ  ¿£ñ¼ பார்வைய¡¸ Å¢¨ÃÅ¢ø ¦ÅÇ¢ÅÕõ.

Thursday, March 29, 2012

3 !

மும்மூர்த்திகள்பிரம்மா, விஷ்ணு, சிவன்
முப்பெரும் தேவியர்கலைமகள், அலைமகள், மலைமகள்

முக்கண்ணன்மூன்று கண்களை உடைய  சிவன்
முக்கண்ணிமூன்று கண்களை உடைய  தேவிமுக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

திரிபுரசுந்தரிமூன்று உலகங்களிலும் சிறப்பான அழகியாக உள்ள பார்வதி தேவி
திரிசூலம்ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றை அழிக்கும் சிவன்/காளி வைத்திருக்கும் ஆயுதம்
திரிவேணி சங்கமம்மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்

ஐயப்ப சுவாமியின் ஆபரணங்கள் மூன்று பெட்டிகளில் இருக்கின்றன.  மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று நாட்களில் பெட்டிகள் பந்தளத்திலிருந்து மலைக்குச் சென்றடையும்.

சைவர்கள் இடும் திருநீறு நெற்றியில் மூன்று பக்கவாட்டுக் கோடுகள் கொண்டது.
வைணவர்கள் இடும் திருமண் நெற்றியில் மூன்று நேர்க்கோடுகள் கொண்டது.

, , என்கிற மூன்றும் சேர்ந்ததேஓம்காரமான பிரணவ மந்திரம்

அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்கிற மூன்றும் முறையே ஆதி சங்கரர், ராகவேந்திரர், ராமானுஜர் தோற்றுவித்த கொள்கைகள்.

விநய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என் புத்த மதத்தின் பொக்கிஷங்கள் மூன்று.

முக்கனிகள்மா, பலா, வாழை
முக்குணங்கள்ஸத்வ, தமஸ், ரஜோ
முக்கோணம்எழுபதுகளில் இந்தியாவில் அறிமுகமான குடும்பக் கட்டுப்பாட்டுச் சின்னம் சிவப்பு முக்கோணம்
முப்பால்அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
மும்மாரிமூன்று முறை மழைமாதம் மும்மாரி பெய்கிறதா?

மூன்று காலங்கள்இறந்த / நிகழ் / எதிர்காலம்
மூன்று லோகங்கள்பூலோகம், தேவ லோகம், பாதாளலோகம்
மூவர்ணக்கொடிகாவி, வெள்ளை, பச்சைநிறம் கொண்ட இந்திய தேசியக்கொடி
மூவேந்தர் - பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்.

சிலுவையில் அறையப்பட்டவர்கள் மூன்று பேர் (கிருஸ்து உட்பட)
கிருஸ்துபுனித குடும்பஉறுப்பினர்கள் மூன்று பேர் (மேரி, யேசு கிருஸ்து, ஜோஸஃப்)
இஸ்லாமியரின் புனிதத் திருத்தலங்கள்மெக்கா, மெதினா, ஜெருசலேம்
தொழுகைக்கு முன் - முகம், கைகள், கால்கள் மூன்று முறை கழுவப்பட வேண்டும்.
கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்று பந்துகளில் விக்கெட் எடுப்பதுஹாட்ரிக்எனப்படும்.
இந்திய நாடு மூன்று புறங்களில் கடல்களால் சூழப்பட்டிருக்கிறது.
பிரபலமான பழமொழிநான் புடிச்ச முயலுக்கு மூணு கால்

நினைவுக்கு வந்த ‘3’ திரைப்படங்கள்
எம் ஜி ஆர்நேற்று, இன்று, நாளை
சிவாஜிதிரிசூலம்
கமல்மூன்றாம் பிறை
ரஜினிமூன்று முகம்
ரவிச்சந்திரன்மூன்றெழுத்து
சுருளிராஜன்முயலுக்கு மூணு கால்
பிரபுமுப்பெரும் தேவியர்
சரத்குமார்மூவேந்தர்
Aamir Khan - 3 Idiots
தனுஷ் – 3! (இனிமேதான் பார்க்கணும்!)