-இரட்டையரின் கதையை எடுத்துக்கொண்டு, முழுவதும் வித்தியாசமாய்ச் சொல்லியிருப்பது
-நாயகன்/நாயகி/வில்லன் என்கிற பாணியை உடைத்திருப்பது
-ஒரு நொடி கூட பார்வையைச் சிதறவிடாத திரைக்கதையை தயாரித்திருப்பது
-பிரியங்கா சோப்ராவை 'நடிக்க' செய்திருப்பது
-'தாரே ஸமீன் பர்' வசனகர்த்தா அமோல் குப்தே-யை திரைக்கு முன்னால் அட்டகாசமாய் காட்டியிருப்பது
-சின்னச் சின்ன பாத்திரங்களைச் செதுக்கி, நகைச்சுவையைத் தெளித்திருப்பது
-ஒற்றை வரி வசனங்களில் நம்மை புன்னகைக்க வைத்திருப்பது
-ஓம்காரா இயக்குநர் இசையிலும் முத்திரை பதித்திருப்பது
மொத்தத்தில் கமீனே, விஷால் பரத்வாஜ்-க்கு மற்றுமொரு மணிமகுடம்.
No comments:
Post a Comment