Thursday, December 10, 2009

முண்டாசு கவிஞன்!


ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவில்காள்! - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?