Wednesday, December 09, 2009

கையெழுத்து!

படிப்பதற்குப் படத்தைச் சொடுக்கவும்!

4 comments:

கல்யாணி சுரேஷ் said...

அருமையான பதிவு. நானும் கூட நினைத்தாற்போல நண்பர்களுக்கு கையால் கடிதம் எழுதுவதுண்டு.

Sumi said...

hmm nice you have started it with ''pillayar suzhi''. nothing like a handwritten note. nice post. no updates on '' Bhakthi cafe''? bhakthi kuranchu pocha?

கபீரன்பன் said...

மிகவும் சிந்தையில் வைக்க வேண்டிய கருத்து. வெறும் தமிழ் ’படிப்பவராகி’விட்ட எனது நண்பர் சமீபத்தில் அனுப்பிய மின்னஞ்சல்

//... I am not writing nowadays anything my knowledge going down due to non usage of the written language for the last 40 years or so. ///

இதுவாவது பரவாயில்லை.இப்போதைய தலைமுறைக்கு ஆங்கிலம் கூட எழுத வருமா என்பது சந்தேகமே. பரிட்சை வினாக்களுக்கு குறுஞ்செய்தி (SMS) முறையில் விடைகள் எழுதப்பட்ட விடைத்தாள்களைக் காண்பித்து ஒரு ஆசிரியர் மனம் குமறியிருந்தார்.

தினம் லிகித செபம் நம் தாய் மொழியில் எழுதுவது என்று வைத்துக் கொண்டால் பேனா பிடிப்பதை மறக்காமல் இருக்கலாம் :)

Unknown said...

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை !
சிந்திக்க வைக்கும் நல்லதோர் ஆக்கம் :)