Monday, May 31, 2010

சிங்கம் - என் பார்வை!


சிங்கத்தில் நிறைய ஆச்சரியங்கள்...

-அரசியல்வாதியையும், காவல் துறையையும் கண்ணியமாகக் காட்டியிருப்பது
-மசாலா படமென்றாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் குறையாமலிருப்பது
-சாமி (ஹரி) / காக்க காக்க (சூர்யா) சாயல் இல்லாமலே இருப்பது
-கமர்ஷியல் படத்திலும் சூர்யா தன்னுடைய உழைப்பை / தனித்துவத்தைப் பதித்திருப்பது
-மேக்கப் போடாத இயல்பான அனுஷ்காவை உலவ விட்டிருப்பது
-நாயகன்/நாயகி 'உயர' பிரச்னையை லாவகமாகக் கையாண்டிருப்பது
-சில லொகேஷன்களில் படமெடுத்து 'ப்ரியன்' நம்மைப் பிரமிக்க வைத்திருப்பது
-breezy entertainer எடுத்து ஹரி நம்மை உட்கார வைத்திருப்பது

மொத்தத்தில் சிங்கம் = கர்ஜனை + கம்பீரம்!

No comments: