Comment to : மகன்...ஸாரி..மகர்
திரு குசும்பு எடிட்டர் அவர்களுக்கு (செம்மொழி தாக்கம் , mischief editor தமிழாக்கம்)
மகனை அவர் இவர் என சொல்லுவது ரொம்ப காலமாய் இருந்து வருகிறது.. இது நம்மைப்போல் சிலருக்கு (பலருக்கு?) புதிதாக இருக்கலாம் ஆனால் இதில் ஒரு புது அணுகுமுறை மறைந்துள்ளது. ஆங்கில தத்துவ ஞானிகள் சிறு குழந்தைகளை பற்றி கூறும் போது அவர்கள் பெற்றோரின் பிம்பங்கள் என்று வர்ணிக்கிறார்கள். பெற்றோர் ஒரு கண்ணாடியாக குழந்தைகளுக்கு தென்படுவார்கள் எனவும் சொல்கிறார்கள் இது பல விதத்தில் உண்மை என நான் நினைக்கிறேன். நம் வீட்டிலேயே மிக சாதாரணமாக பலரும் சொல்வது அவனோ அவளோ (குழந்தை) அவங்கப்பா மாதிரியே எல்லாம் செய்யறான் என்பது இது தந்தைகளுக்கு இன்பந்தந்தாலும் இதில் மறைந்திருக்கும் மிக முக்கியமான உண்மையை நாம் கவனிக்க தவறி விடுகிறோம். அப்பாவைப்போல் அம்மாவைப்போல் இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு அர்த்தம் அவர்கள் அவரவரின் அப்பா அம்மாக்களை மாதிரியாக வைத்து நடக்கிறார்கள் என்பது தான்.
முன் உதாரணமாக வைத்துக்கொண்டால் பெற்றோர்கள் தம் தம் பிள்ளைகளை மரியாதையாக அவர் இவர் என வினவினால் அவர்களும் நம்மையும் மற்றோரையும் அதே மரியாதையுடன் நடத்த யத்தனிப்பார்கள் என்பதே. இது நம்மைப்போல் சிலரின் வாழ்க்கை நடைமுறைக்கு மிகவும் கடினமாக இருக்கலாம் ஆனால் வாழ்வில் வெற்றி புதிதாக கற்று மேன்படுவதில் மட்டுமல்ல கற்றைதை மறந்து மீண்டும் முதலில் இருந்து கற்பதுவும் கூட (unlearn and re-learn). இதை நாம் செயல்படுத்த முடியுமா என்று தெரியாது. அனால் இது கேலிக்குரியது அல்ல மிகவும் உன்னிப்பாக கவனித்து நமமை நாமே கேட்டு கொள்ளும் கேள்விக்குரியது என்று மட்டும் நானறிவேன்...
நன்றி
ஜேகே

No comments:
Post a Comment