பாலிவுட் சினிமா 
 Multi starcast இதன் பலம் இப்படி முந்தி சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனா Recent ஆ பாத்தீங்கன்னா... - அதிக திரை அரங்கங்கள் மற்றும் Video and Satellite Rights, Media Partners - Publicity, Stars / Technicians வோட ப்ரீமியர் interviews / Promo shows, Net-ல behind the sceanes, teasers, downloads, னு ஏற்படுத்தி ஒரு Average film க்கே பெரிய hype கொடுத்து - they fix the Hit before the movie realese...
 Multi starcast இதன் பலம் இப்படி முந்தி சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனா Recent ஆ பாத்தீங்கன்னா... - அதிக திரை அரங்கங்கள் மற்றும் Video and Satellite Rights, Media Partners - Publicity, Stars / Technicians வோட ப்ரீமியர் interviews / Promo shows, Net-ல behind the sceanes, teasers, downloads, னு ஏற்படுத்தி ஒரு Average film க்கே பெரிய hype கொடுத்து - they fix the Hit before the movie realese...Akshay, Salmaan, Saif ali, Sanjay, Ajay Devagan படங்கள் very average movies மாதிரி இருந்தும் - 1000 theatersக்கு மேலா release ஆகி - weekend collections மட்டுமே normal profit! சில TV சேனல்கள்ல 60 நாட்களுக்குள் புது படதத்தையும் போட்டு விடுகிறார்கள்!
Big Corporates, Media Partners - பெரிய lobby - கொடுத்து, stars வோட rates just 10C or 15C - னு ரொம்ப சாதாரணமா ஆக்கிட்டாங்க!
2010 வந்ததில்,
Dabaang - pure masala (1200 theater களுக்கு மேல் opening...)
Aakrosh, Once upon Mumbai, Badmash Co etc - mixed masala with reality show
My name is SRK - ஒன்லி for Khan fans! Above Average for others!
அக்ஷய் குமார் படங்கள் எதுவும் மனதில் நிற்காததற்கு யார் காரணம்?!
 
No comments:
Post a Comment