Wednesday, January 26, 2011

ஆறு!

தொலைக்காட்சியில் சூர்யா/த்ரிஷா நடித்த '6' படம் போய்க்கொண்டிருந்தது.

த்ரிஷாவை ரசித்துக்கொண்டிருந்த என்னை 'மாமி'யின் கேள்வி உசுப்பியது. 'ஏம்பா, இந்தப் படம் நல்லா ஓடித்தா?' என்றாள்.

'நிச்சயமா. 'ஆறு'ன்னு பேரு வந்தாலே ஓடித்தானே ஆகணும்!' என்றேன்!

1 comment:

Hema said...

Romba nalla samaalichirukeenga :P