Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - 1


பிடித்த மூன்று
-நாயகன், நாயகி, வில்லன் மூவரையும் சமமாய்ப் படைத்திருப்பது
-போதிவர்மன் என்கிற சரித்திரத்தை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பது
-இறுதி சண்டைக் காட்சி

'நன்றாய் இருந்திருக்கலாமே' மூன்று
-செருகப்பட்ட பாடல்கள் (ரமணா-வில் செய்ததைச் செய்யாமல் போனது)
-முதல் அரை மணிக்குப் பின்னால் யூகிக்கக் கூடிய திரைக் கதை
-கமர்ஷியல் / முயற்சி சினிமா இரண்டையும் முடிச்சு போட யத்தனத்திருப்பது

விரிவான 'அறிவு' தொடரும்...!

No comments: