எச்சரிக்கை# 4 : வெள்ளி, சனி கிழமைகளில் ப.டை.கு வெளிவராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் (மீதி மூன்று எச்சரிக்கைகள்? - அட! தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள் வாசகர்களே!)
புகழ் பெற்ற அந்த இந்திய வீரரின் பெயர் தெரியும். தங்கப் பதக்கம் ஹாக்கி விளையாட்டில் வாங்கியிருக்கிறார் என்று மட்டும் (தவறாக!) அறிந்திருந்தேன். அவரைப் பற்றி முழுமையாய்த் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வெள்ளி இரவு கிடைத்தது.