Sunday, July 25, 2010

தில்லாலங்கடி

ஜெயம் ரவி, 'தளதள'ன்னா ஸாரி! தமன்னா, வடிவேலு, ஷாம் நடிப்பு,

யுவன்ஷங்கர் ராஜா அவர்களின் இசை,

ராஜசேகர் அவர்களின் ஒளிப்பதிவு,

ரீமேக்-கிங் (அதான்பா ராஜா!) அவர்களின் 'தெலுகு' தழுவிய சின்சியர் இயக்கம்,

மூன்று மணி நேரத்திற்கான பொழுதுபோக்கு,

இருந்தாலும்....படம் பார்த்த 'கிக்' இல்லை!! (புரிய வேண்டுமென்றால், படம் பார்க்க வேண்டும்!)

No comments: