Tuesday, August 17, 2010

Facebook becoming 'Crazy'!

திரு கிரேஸி மோகன் அவர்கள் சமீபத்தில் 'முகப் புத்தக'த்தில் அறிமுகமாயிருக்கிறார். ஆரம்பமே அசத்தலாயிருக்கிறது.

பையன் மண்ணைத் தின்றால்....வெய்யாதே....வாய்க்குள் பார்....வையம் தெரியாவிட்டால்....ஐயமே இல்லை....நீ ! யசோதை அல்ல....!

மேலும் விவரங்களுக்கு
இங்கே சொடுக்கவும்.

1 comment:

Sumi said...

hahahaha...chance e illa, crazy mohan !!! adhu enna face book aa poi mugha puthagam, abbaaa ivlo tamizh pattru ellam koncham over aa irruku. lol.