கலைஞர் டிவி ‘நாளைய இயக்குநர்’ வரிசையில் முதல் இடம் பெற்ற (படம், இயக்குநர், நடிகர்) குறும்படம் ‘தமிழ் இனி’.
மொழி உணர்வைத் தூண்டும் எந்தப் படமும் உணர்ச்சி வசப்படுத்தும் என்பது மீண்டும் உறுதியாயிருக்கிறது.
இதில் தாத்தாவாய் நடித்த திருமுடி ராமன் அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது. ராமன் அவர்கள் நன்றி தெரிவித்தபோது பல வார்த்தைகளில் ஆங்கிலம் இருந்தது. பேச்சில் ஆங்கில accent அப்பட்டம்.
படத்தை விட நடுவர், தொகுப்பாளினி அணிந்த உடை, இயக்குநர், நடிகர் பேச்சைக் கேட்டபோது ’தமிழ் இனி?’ தோன்றியது.
என் பசங்களையும் இப்படித்தான் வளர்க்கிறேன் என்கிறபோது வெட்கமாயும் இருந்தது.
No comments:
Post a Comment