அன்புள்ள பத்மனுக்கு,
நேற்று எடின்பரோவிற்கு வந்து விட்டேன் (மூன்றாவது முறையாக). ‘ஆண்டி முர்ரே வெற்றிச் செய்தி’ வேப்பங்காயாய் வரவேற்றது :-)
லண்டனும், எடின்பரோவும் 24-களில் ‘சொல்ப’ வெப்பமாய் இருந்தது ஆறுதல்.
என்று ‘அண்டர்வேர் இல்லாமல் இருக்கலாம், ஆண்ட்ராய்ட் இல்லாமல் இருக்கக்கூடாது’ என்று எழுதினேனோ தெரியவில்லை.
இப்போ அண்ணன் செம்ம கிங்-குடன் ஆண்ட்ராய்ட் 4.1.2-வில் குட்டியூண்டு GS5282 ஸாம்ஸங்-கு!
சத்யப்ரகாஷ் ராஜேந்திரன் போல 'எனக்கு நானே' புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். எடுத்தேன். பார்க்க எனக்கே பயமாயிருந்தது. அதனால் இணைக்கவில்லை.
என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 0-XXX-XXX-XXX7 (நம்பரை இங்கே கொடுத்தா பொண்ணுங்க தொல்லை ஜாஸ்தியாவும்-னு தம்பி மருதன் ஃபீல் பண்ணுவாரு, அதான் கொடுக்கலை). நாம் பேசி வைத்தது போல ’லைக்கா’ மொபைல் இணைப்புக்கு ஒரு லைக் போட்டாச்ச!
என்றும் அன்புடன்,
பருப்பு ஆசிரியன்
*பத்மன் என் அலுவலக நண்பர். இதில் வரும் நபர்கள் எல்லோரும் என் அலுவலக நண்பர்கள்.

1 comment:
Illena udane number kuduthu,udane phone,peai kizichiduvaaru....
seri seri un numbers anumgaanum
Post a Comment